முதல்வராகும் மு.க.ஸ்டாலின்: ராஜ்நாத் சிங் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
Updated on
1 min read


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்து. சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

Congratulations to DMK leader, Thiru @mkstalin on his party’s victory in Tamil Nadu assembly elections. I extend my best wishes to him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com