ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு

மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி 4,551 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். 

News image
mamata093427
Updated On :2 மே 2021, 5:16 am

DIN

மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி 4,551 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். 

பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்து வருகிறார். 

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் முன்னிலையில் இருந்து வருகிறது. 292 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 165 தொகுதியில் திரிணமூல் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 115 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னலையில் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.