இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 4.12 லட்சமாக அதிகரிப்பு: பலி 3,980 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.12 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 3,980 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.










