இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று: பலி 3,915-ஆக உயர்வு
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.14 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 3,915 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.










