விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

கோவா சிறையில் கரோனாவுக்கு கைதி பலி

கோவாவின் கொல்வலே சிறையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image

கோவா சிறையில் கரோனாவுக்கு கைதி பலி

Updated On :17 மே 2021, 5:38 am

PTI

கோவாவின் கொல்வலே சிறையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யெல்லப்பா கர்பால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கைதிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்புச் செல்லில் வைக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் திடீரென மயக்கமடைந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.

பின்னர், அந்த கைதியை மாபுசா நகரில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார் என்று அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.