விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர்

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநிலம் முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார்.

News image

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர்

Updated On :18 மே 2021, 12:21 pm

PTI

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநிலம் முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகள் மகாராஷ்டிராவுக்கு புதியதல்ல, இந்த நெருக்கடிகளைத் திசைதிருப்பும் அரசு உலகிற்கு புதியத்தல்ல. டவ்-தே புயலினால்  ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரசு வழியை  கண்டுபிடித்துள்ளது. 

கரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை மகாராஷ்டிரா கட்டுப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட நிசர்கா சூறாவளி புயலை  தோற்கடித்தது. 

இப்போது, மகாராஷ்டிரா டவ்-தே சூறாவளி நெருக்கடியிலிருந்து  வெற்றிகரமாக ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

திங்களன்று, மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு 26,616 ஆக பதிவாகியுள்ளன, இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,05,068  ஆகவும், ஒரேநாளில் 516 பேர் இறந்துள்ள நிலையில், மொத்தம் 82,486 தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.