சிவபோஜன் திட்டத்தை ஜூன் 14 வரை நீட்டித்தது மகாராஷ்டிர அரசு
மகாராஷ்டிரத்தில் ஏழைகளுக்கு வழங்கப்படும் சிவ போஜன் இலவச உணவுத் திட்டத்தை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவபோஜன் திட்டத்தை ஜூன் 14 வரை நீட்டித்தது மகாராஷ்டிர அரசு

சிவபோஜன் திட்டத்தை ஜூன் 14 வரை நீட்டித்தது மகாராஷ்டிர அரசு
மகாராஷ்டிரத்தில் ஏழைகளுக்கு வழங்கப்படும் சிவ போஜன் இலவச உணவு வழங்கும் திட்டத்தை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மே 14-இல் முதல்வர் அலுவலகத்தின் (சி.எம்.ஓ) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாக மாநில உணவு மற்றும் சிவில் விநியோகத் துறை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் 950 மையங்களில் ரூ.10-க்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டது. இந்தாண்டு ஏப்ரல் 15 முதல் மே 20 வரை 48 லட்சம் உள்பட இதுவரை 4.27 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...