கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
கத்தார் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.








