ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

2 லட்சத்திற்கு கீழ் குறைந்த கரோனா: புதிதாக 1.96 லட்சம் பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கரோனா கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :25 மே 2021, 4:39 am

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கரோனா கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 3,511 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (மே 25) வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, புதிதாக 1,96,427 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,69,48,874-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 25,86,782 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 3,511 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,07,231 -ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 3,26,850 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,40,54,861-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.