புது தில்லி: ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.
ஆன்லைன் மூலம் புறநோயாளிகளாக ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவ வீரர்களும், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற வழிவகை செய்யும் இந்த இணையதளம் மூலம், மருத்துவமனைகளில் அதிகமானோர் குவிவது தடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
இதுபோன்றதொரு மிக இக்கட்டான சூழ்நிலையில், ராணுவ வீரர்களின் நலனை உறுதி செய்யும் இதுபோன்றதொரு சேவை மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
கரோனா பெருந்தொற்றிலிருந்து நாடு விடுபட, ராணுவப் படையின் பங்களிப்பு மிகச் சிறந்தது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


