5 மாநில தேர்தல்: மோடியே சிறந்த பிரதமர் வேட்பாளர் என 43.7% வாக்காளர்கள் கணிப்பு
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியே சிறந்த பிரதமர் வேட்பாளர் என 43.7 சதவிகித வாக்காளர்கள் பார்ப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.









