உலக மீன்வள தினமான நேற்று(நவ.21) இந்தியாவின் சிறந்த கடல்சார் மாநிலமாக ஆந்திரம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
உலக மீன்வள தினமான நேற்று(நவ.21) ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மத்திய மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா விருதை அறிவித்தார்.
இதையும் படிக்க | உலக மீன்வள தின கருத்தரங்கு
அதில் நாட்டின் சிறந்த கடல்சார் மாநிலமாக ஆந்திரமும், உள்நாட்டு மீன்வளத்துறையில் சிறந்த மாநிலமாக தெலுங்கானாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் மத்தியபிரதேசத்தின் பாலாகாட், உள்நாட்டு மீன்வளத்துறையில் சிறந்த மாவட்டமாகவும் ஒடிசாவின் பாலோசோர் சிறந்த கடல்சார் மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டன.
சிறந்த மலைசார் மற்றும் வடகிழக்கு மாநிலமாக திரிபுராவும், அசாம் மாநிலத்தின் போன்கைகான் சிறந்த மாவட்டமாகவும் தேர்வு செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

NDA கூட்டணியில் தவெக? செங்கோட்டையன் பதில்

நீதிக் கதைகள்! பழங்களின் விதைகளில் கடவுள்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

