லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியது!

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :3 அக்டோபர் 2021, 6:06 am

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73,76,846 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  90,51,75,348 (இன்று காலை 7 மணி வரை) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.87%. தற்போது 2,70,557 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  36,64,19,042

இரண்டாம் தவணை -  8,75,36,699

முதல் தவணை -  16,09,82,138

இரண்டாம் தவணை -  7,83,06,698

முதல் தவணை -  10,21,47,774

இரண்டாம் தவணை -  5,70,30,190

முதல் தவணை -  1,03,73,728

இரண்டாம் தவணை -  89,27,894

முதல் தவணை -  1,83,55,078

இரண்டாம் தவணை -  1,50,96,107

90,51,75,348

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.