மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விபின் ராவத்தை சந்தித்து பேசிய குடியரசுத் தலைவர்

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். 

News image
ராம்நாத் கோவிந்த் / விபின் ராவத்
Updated On :5 அக்டோபர் 2021, 3:49 pm

DIN

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். 

விபின் ராவத்தை அழைத்த ராம்நாத் கோவிந்த் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். 

சந்திப்பிற்கான காரணம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.