இதுவரை 96.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் இதுவரை 96.78 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 32,36,997 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 96,78,08,545 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 38,99,42,616
இரண்டாம் தவணை - 10,69,40,919
முதல் தவணை - 16,69,45,268
இரண்டாம் தவணை - 8,48,55,744
முதல் தவணை - 10,53,11,889
இரண்டாம் தவணை - 6,05,64,531
முதல் தவணை - 1,03,75,623
இரண்டாம் தவணை - 90,57,764
முதல் தவணை - 1,83,60,382
இரண்டாம் தவணை - 1,54,53,809
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...