24 வாரங்களுக்கு பிறகு கருகலைக்க அனுமதி; புதிய கருகலைப்பு விதிகள் சொல்வது என்ன?
கருத்தரித்து 12 வாரங்களுக்கு பிறகு, கருவை கலைக்க ஒரு மருத்துவரின் பரிந்துரையும் 12 முதல் 20 வாரங்களுக்கு இடையே உள்ள காலக்கட்டத்தில் கருகலைப்பு மேற்கொள்ள 2 மருத்துவர்களின் பரிந்துரை தேவைப்படுகிறது.

கோப்புப்படம்









