பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாற்றுத்திறனாளி; கரும்பை வாங்கி தருவதாக அழைத்து சென்று கொடூரம்
சம்பவ இடத்திலிருந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தப்பித்த போதிலும், பாலியல் வன்கொடுமை குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என குற்றம்சாட்டப்பட்டவர் மிரட்டியுள்ளார்.









