மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இன்றும் என்கவுன்டர் தொடரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image

காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர்

Updated On :20 அக்டோபர் 2021, 6:11 am

காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இன்றும் என்கவுன்டர் தொடரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று(புதன்கிழமை) ஷோபியன் மாவட்டத்தில் உள்ள தராகத் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள்.

முன்னதாக  கடந்த அக்-15 அன்று காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அதிகாரியும் , வீரரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.