மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: மீண்டும் என்கவுன்டர்

காஷ்மீரில் கடந்த 14 நாட்களாக நீடித்து வந்த ராணுவத் தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது.

News image

காஷ்மீர்: மீண்டும் என்கவுன்டர்

Updated On :25 அக்டோபர் 2021, 6:28 am

காஷ்மீரில் கடந்த 14 நாட்களாக நீடித்து வந்த ராணுவத் தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது.

காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்கும் விதமாக எல்லைப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் மூலம் தீவிரவாதிகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

கடந்த 14 நாட்களாக நடந்து வந்த தாக்குதல்களில் ராணுவத் தரப்பில் 9 பேரும் பயங்கரவாதிகள் 15 பேரும் பலியாகியிருக்கிறார்கள்.

தற்போது 15-வது நாளான இன்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் என்கவுன்டர் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக நேற்று(அக்-24)  பூஞ்ச் மாவட்டம் மேந்தரில் உள்ள பட்டா தரியன் வனப் பகுதி, சுரன்கோட்டையொட்டி உள்ள வனப் பகுதிகள் மற்றும் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள தானாமண்டி வனப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஸியா முஸ்தஃபா என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.