நாட்டில் இதுவரை 103.53 கோடி தவணை தடுப்பூசி: நேற்று 55.89 லட்சம் பேருக்கு
நாட்டில் இதுவரை 103.53 கோடி தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


நாட்டில் இதுவரை 103.53 கோடி தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று முதல் (அக்.27) கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 55.89 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை 107.81 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 12.37 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
இதில் வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...