பாஜக ஆட்சியின் முடிவுக்கான சமிக்ஞையே குஜராத் முதல்வரின் ராஜிநாமா
குஜராத் முதல்வா் விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது, அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞையாக உள்ளதென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.









