இதுவரை 75.81 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் இதுவரை 75.81 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
இந்தியாவில் இதுவரை 75.81 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,72,356 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 75,81,99,331 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 30,58,59,611
இரண்டாம் தவணை - 4,69,45,312
முதல் தவணை - 14,54,51,999
இரண்டாம் தவணை - 6,43,17,504
முதல் தவணை - 9,41,15,941
இரண்டாம் தவணை - 5,00,24,916
முதல் தவணை - 1,03,65,012
இரண்டாம் தவணை - 86,26,343
முதல் தவணை - 1,83,39,398
இரண்டாம் தவணை - 1,41,53,295
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...