குஜராத் அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு; முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?
கடந்த ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்த நிதின் படேல், ஆர். சி. ஃபால்டு, பூபேந்திர சிங் சூடாசாமா, கெளசிக் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.







