தில்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம்.
இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


