கேரளத்தில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்
கேரள மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

கேரளத்தில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்