காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? காங்கிரஸ் செயற்குழுவில் நடந்தது என்ன?
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கோப்புப்படம்








