காஷ்மீரில் வெளியூர் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்: பாஜக எம்எல்ஏ
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் ஞானு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.









