6,000 இந்திய பொருள்களுக்கு வரி ரத்து
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன்.







