ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெளிநாட்டுச் சிறைகளில் இத்தனை இந்தியர்களா?: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் சிறைகளில் விசாரணைக் கைதிகளாவும், சிறைவாசிகளாகவும்

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 1:26 pm

DIN

பல்வேறு நாட்டுகளின் சிறைகளில் 8,000-க்கும் அதிகமான இந்தியர்கள் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் சிறைகளில் விசாரணைக் கைதிகளாவும், சிறைவாசிகளாகவும் 8,278 இந்தியர்கள்  இருப்பதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வீ.முரளிதரன் மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார்,

குறிப்பாக, அதிகமாக ஐக்கிய அரபு நாடுகளில் 1,480 பேரும் அதில் சவுதி அரேபியாவில் மட்டும் 1,392 பேரும் உள்ளனர். அதற்கடுத்த இடமாக நேபாளத்தில் 1,112 சிறைவாசிகளும், பாகிஸ்தானில் 701 பேரும் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். 

போதைப் பொருள், கொலை, பாலியல் வன்முறைகள் போன்ற குற்றச் சம்பவங்களில் இந்தியர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூதரகங்கள் மற்றும் அதிகாரங்களின் மூலமாகவும், அரசின் உயர்மட்டப் பயணங்களின்போதும் வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கைதிகளின் பொதுமன்னிப்பு/தண்டனைக் குறைப்பு ஆகியவற்றை பெற்றுக் கொடுத்ததாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில், மொத்தம் 700 இந்தியர்கள் இதனால் பயனடைந்துள்ளனர் என்றும்  இணையமைச்சர் வீ.முரளிதரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.