கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அசாமில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைது

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 11:57 am

DIN

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

லஹரிகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டான்டியல்போரி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஒரு வாகனத்தை மறித்து அங்கிருந்த 390 கிராம் ஹெராயினை மீட்டதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லால் பருவா தெரிவித்தார். 

28 சோப்புப் பெட்டிகளில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக அவர் கூறினார். விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.