நாட்டில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.36 லட்சத்தைக் கடந்தது!
நாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 17,135 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 19,893 ஆக அதிகரித்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர்.










