2024 தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெறனும்...மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி பாகிஸ்தான் பெண் வாழ்த்து!
ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பெண் ஒருவர், 2024 பொதுத் தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து ராக்கி கயிறு அனுப்பியுள்ளார்.










