பாஜகவின் மேலிடப் பொறுப்புகளிலிருந்து மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.
பாஜகவின் உயர்மட்ட குழுவின் புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டது. கட்சியின் உட்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்ட பல மூத்த பாஜக தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | மகாராஷ்டிர சட்ட மேலவைத் தலைவராக ஃபட்னவீஸ் நியமனம்
மேலும் பாஜக நாடாளுமன்றக் குழுவில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்பானந்தா சோனோவால், கே லக்ஷ்மன், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ், சத்யநாராயண் ஜாடியா உள்ளிட்டவர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


