எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மங்களூருவில் 224 கிராம் தங்கத்துடன் இளைஞர் கைது

துபாயிலிருந்து மங்களூருக்கு 224 கிராம் தங்கத்துடன் வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:51 am

DIN


துபாயிலிருந்து மங்களூருக்கு 224 கிராம் தங்கத்துடன் வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

பட்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர், புதன்கிழமை ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் துபாயிலிருந்து மங்களூரு சர்வசேத விமான நிலையத்திற்கு வந்ததாகவும், இதன் மதிப்பு ரூ.11.78 லட்சமாகும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

நீள் வட்ட வடிவிலான தங்கத்தை, விலைமதிப்பற்ற உலோகத்துடன் 
தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.