போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குலாம் நபி ஆசாத் குடியரசு துணைத் தலைவருடன் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் குடியரசு துணைத் தலைவரை வியாழக்கிழமை நேரில் சந்தித்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 9:38 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் குடியரசு துணைத் தலைவரை வியாழக்கிழமை நேரில் சந்தித்தாா்.

இது குறித்து குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘முன்னாள் மத்திய அமைச்சரும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தாா்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.