முதலில் ஒழிக்க வேண்டிய இலவசம்: டோலோ மாத்திரையை பரிந்துரைக்க ரூ.1,000 கோடி லஞ்சம்
மருத்துவா்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசப் பொருள்களை தயாரிப்பு நிறுவனம் லஞ்சமாக வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ தொண்டு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

முதலில் ஒழிக்க வேண்டிய இலவசம்: டோலோ மாத்திரையை பரிந்துரைக்க ரூ.1,000 கோடி லஞ்சம்