
/

Updated On :22 ஆகஸ்ட் 2022, 3:45 am
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு வடமேற்கே அதிகாலை 2.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிகானீரில் இருந்து 236 கி.மீ. தொலைவிலும் 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசு

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 18 மாணவர்கள் காயம்
இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!

ஹோர்முஸ் நீரிணை... யுபிஎஸ்சி தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...
22 மணி நேரங்கள் முன்பு

