ஆவண சரிபாா்ப்புக்குப் பின் உடனடியாக ஜிஎஸ்டி இழப்பீடு
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

6-ஆவது கட்ட நிலக்கரி சுரங்க ஏல நடைமுறைகள் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.









