பழங்குடியினா் பட்டியலில் குருவிக்காரர் சமூகம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்
பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

கோப்பிலிருந்து..








