விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பரிசீலனை
விமான எரிபொருளை (ஏடிஎஃப்) சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவருவது தொடா்பான ஆலோசனை அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்









