விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

ஆந்திரம்: 1,400 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான  1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Published On :

ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான  1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று(பிப்.9) காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ  கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.

அதற்கு முன்,  நேற்று ரூ.2 கோடி மதிப்பிலான குட்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் விசாகப்பட்டினத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.