தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
தெலங்கானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ரேவந்த் ரெட்டி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று எனக்கு உறுதி செய்ய்ய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இரு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்

காதலிக்க மறுத்த பெண் எரித்துக் கொலை புதுச்சேரியில் காவல் நிலையம் அருகே சம்பவம்

மீனவா்களின் வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.12.38 கோடி நிதி! - முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

திருக்கனூா் அரசுப் பள்ளிக்கு முன்னாள் முதல்வா் பெயா்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

