பிகார்: லாரி மோதியதில் 3 காவலர்கள் பலி
பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.


பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.
இன்று காலை பாட்னாவில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் சென்ற வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 காவலர்கள் பலியானதோடு 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக , காயமானவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...