கரோனாவைக் கட்டுப்படுத்த கர்நாடகம் எடுத்த அதிரடி முடிவு
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசர மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த கர்நாடகம் எடுத்த அதிரடி முடிவு