'சிவசேனையிலிருந்து நீக்கப்பட்டதை ஷிண்டே சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார்'
ஏக்நாத் ஷிண்டேவை நீக்கிய முடிவை உத்தவ் தாக்கரே திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அதனை ஷிண்டே சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார் என்று அதிருப்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

'சிவசேனையிலிருந்து நீக்கப்பட்டதை ஷிண்டே சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார்'