பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நடுவானில் விமானத்தில் புகை: மீண்டும் தில்லி திரும்பிய ஸ்பைஸ்ஜெட்!

நடுவானில் பறந்தபோது விமானத்தின் கேபினில் இருந்து புகை வந்தததால் ஜபல்பூர் செல்லவிருந்த விமானம் மீண்டும் தில்லி திரும்பியது. 

News image
Updated On :2 ஜூலை 2022, 9:12 am

DIN

நடுவானில் பறந்தபோது விமானத்தின் கேபினில் இருந்து புகை வந்தததால் ஜபல்பூர் செல்லவிருந்த விமானம் மீண்டும் தில்லி திரும்பியது. 

தில்லியில் இருந்து ஜபல்பூர் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்( SG-2962) இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. சுமார் 5,000 அடி உயரத்தில் நடுவானில் பறந்தபோது விமானத்தின் கேபினில் இருந்து புகை வந்துள்ளது. 

Story image

இதையடுத்து விமானம் மீண்டும் தில்லி சென்று பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இதை உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.