"காளி தேவியின் ஆசீர்வாதம் இந்தியாவுக்கு எப்போதும் உண்டு": பிரதமர் மோடி
உலக நலனுக்காக இந்த ஆன்மீக ஆற்றலைக் கொண்டு முன்னேறி வரும் இந்தியாவுக்கு காளி தேவியின் எல்லையற்ற ஆசீர்வாதம் எப்போதும் இந்துகொண்டே இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.









