லக்னௌ விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கிகளுடன் வந்த ஒருவர் கைது
துபையில் இருந்து ரூ. 20 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள துப்பாக்கிகள், தொலைநோக்கிகளை கடத்தி வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த கடத்தல் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.







