50% விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும்: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு டிஜிசிஏ உத்தரவு
ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாகி வந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று

கோப்புப் படம்.









