'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?'- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஞானவாபி மசூதி - காசி விசுவநாதர் கோயில் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், 'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?' என்று கேள்வி









